முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுடன், திமுக தலைமை சட்ட ஆலோசகர் வில்சன் சந்திப்பு..!


முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுடன், திமுக தலைமை சட்ட ஆலோசகர் வில்சன் சந்திப்பு..!
x

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை, திமுக தலைமை சட்ட ஆலோசகர் வில்சன் சந்தித்து பேசினார்.

சென்னை,

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை திமுக தலைமை சட்ட ஆலோசகர் வில்சன் இன்று சந்தித்து பேசினார். சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற சந்திப்பில் திமுக அமைப்புச்செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, செய்தித்தொடர்புத் தலைவர் டிகேஎஸ் இளங்கோவன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இந்த சந்திப்பின் போது தற்போதைய அரசியல் நிகழ்வுகள், அனைத்து இந்திய சமூகநீதி கூட்டமைப்பு கூட்டத்தின் கருத்துகள் குறித்து ஆலோசனை நடத்தியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

1 More update

Next Story