தி.மு.க. தேர்தல் ஒருங்கிணைப்பு குழு ஆலோசனை கூட்டம்


தி.மு.க. தேர்தல் ஒருங்கிணைப்பு குழு ஆலோசனை கூட்டம்
x

நாடாளுமன்ற தேர்தலுக்கான தி.மு.க. தேர்தல் ஒருங்கிணைப்பு குழு கூட்டம் அண்ணா அறிவாலயத்தில் நடந்தது.

சென்னை,

நாடாளுமன்ற தேர்தலுக்கான தி.மு.க. தேர்தல் ஒருங்கிணைப்பு குழு கூட்டம் அண்ணா அறிவாலயத்தில் நடந்தது. இந்த கூட்டத்தில், முதன்மை செயலாளரும், அமைச்சருமான கே.என்.நேரு, அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, அமைச்சர்கள் எ.வ.வேலு, தங்கம் தென்னரசு, உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் கலந்து கொண்டு, ஆலோசனை நடத்தினர்.

இந்த கூட்டத்தில் நாடாளுமன்ற தேர்தலுக்கான பணிகள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது.


Next Story