தி.மு.க. கொடியேற்று விழா
தி.மு.க. கொடியேற்று விழா நடந்தது.
திருநெல்வேலி
அம்பை:
பொங்கல் திருநாளை முன்னிட்டு அம்பை நகர தி.மு.க. சார்பில் நகராட்சி பகுதிகளில் தலைமை செயற்குழு உறுப்பினரும், நகர செயலாளருமான கே.கே.சி.பிரபாகரன் தி.மு.க. கட்சி கொடி ஏற்றினார். நிகழ்ச்சியில் நகர பொருளாளர் சண்முகசுந்தரம், நகர துணைச் செயலாளர் வி. எஸ்.பி.தங்கம், முத்துகிருஷ்ணன், மாவட்ட பிரதிநிதிகள் அண்ணாதுரை, ராதாகிருஷ்ணன், நகராட்சி துணைத் தலைவர் சிவசுப்பிரமணியன், மற்றும் வார்டு கழக நிர்வாகிகள், நகராட்சி கவுன்சிலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். தொடர்ந்து அம்பை- மேலப்பாளையம் தெரு, சுப்பிரமணியபுரம் பகுதிகளில் பொங்கல் விளையாட்டு போட்டிகளையும் தொடங்கி வைத்து, மாலையில் பரிசளித்தார்.
Related Tags :
Next Story