தி.மு.க. உறுப்பினர் சேர்க்கை முகாம்


தி.மு.க. உறுப்பினர் சேர்க்கை முகாம்
x

மேலப்பாளையத்தில் தி.மு.க. உறுப்பினர் சேர்க்கை முகாம் நடந்தது.

திருநெல்வேலி

இட்டமொழி:

மேலப்பாளையம் பகுதிக்கு உட்பட்ட வார்டு எண்கள் 42, 51, 53, 54 ஆகிய இடங்களில் நெல்லை மாநகர தி.மு.க. இளைஞரணி சார்பில், வீடுகள்தோறும் சென்று தி.மு.க. இளைஞரணி உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது.

முன்னாள் அமைச்சர் டி.பி.எம்.மைதீன்கான், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் மாலைராஜா, லட்சுமணன், நெல்லை மாநகர செயலாளர் சு.சுப்பிரமணியன், தச்சை பகுதி செயலாளர் பி.சுப்பிரமணியன், நெல்லை மாநகர இளைஞரணி அமைப்பாளர் கருப்பசாமி கோட்டையப்பன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

1 More update

Related Tags :
Next Story