மின்ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்


மின்ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 24 Jun 2023 12:15 AM IST (Updated: 24 Jun 2023 4:16 PM IST)
t-max-icont-min-icon

மின்ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர்

சிவகங்கை


சிவகங்கையில் மின்ஊழியர் மத்திய அமைப்பு (சி.ஐ.டி.யூ.) சார்பில் விபத்தில்லா மின் வாரியம் அமைத்திட வேண்டும். 60 ஆயிரம் காலிப்பணியிடங்களை பூர்த்தி செய்ய வேண்டும். உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆா்பாட்டம் சிவகங்கையில் உள்ள மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பு நடைபெற்றது. மின்ஊழியர் மத்திய அமைப்பு மாவட்ட துணை தலைவர் சுப்புராம் தலைமை தாங்கினார். மாநில செயலாளர் உமாநாத், மாவட்ட செயலாளர் கருணாநிதி, மாவட்ட பொருளாளர் மோகனசுந்தரம், கிருஷ்ணமூர்த்தி, லாரன்ஸ், தனபால், ராமன், மரியசெபஷ்டியான், முருகன் ஆகியோர் பேசினர்.


Next Story