நல்லம்பள்ளி பகுதியில்நாளை மின்சாரம் நிறுத்தம்


நல்லம்பள்ளி பகுதியில்நாளை மின்சாரம் நிறுத்தம்
x
தினத்தந்தி 14 July 2023 1:00 AM IST (Updated: 14 July 2023 1:01 AM IST)
t-max-icont-min-icon
தர்மபுரி

தர்மபுரி:

தர்மபுரி கோட்டம் அதியமான்கோட்டை துணை மின் நிலையத்தில் நாளை (சனிக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதன் காரணமாக நல்லம்பள்ளி, அதியமான்கோட்டை, லளிகம், தோக்கம்பட்டி, குமரகிரி ஸ்பின்னிங் மில், தேவரசம்பட்டி, ஏலகிரி, சாமிசெட்டிப்பட்டி, பாளையம்புதூர், தடங்கம், ரெட்டி அள்ளி, இந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட், பரிகம், நாகர் கூடல், மானியத அள்ளி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்சார வினியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது என்று மின்வாரியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

1 More update

Next Story