சென்னை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மீனவர் குறை தீர்க்கும் நாள் கூட்டம்


சென்னை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மீனவர் குறை தீர்க்கும் நாள் கூட்டம்
x

சென்னை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மீனவர் குறை தீர்க்கும் நாள் கூட்டம் ஜூலை 6-ந்தேதி நடக்கிறது.

சென்னை

சென்னை மாவட்ட கலெக்டர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

சென்னை மாவட்ட கலெக்டர் அமிர்த ஜோதி தலைமையில், மீனவர் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வருகிற ஜூலை மாதம் 6-ந்தேதி (புதன்கிழமை) மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற உள்ளது. சென்னை மாவட்டத்தை சேர்ந்த மீனவர்கள் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டு தங்களது குறைகளை தெரிவித்து, அதற்கான தீர்வினை பெற்றுக்கொள்ளலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story