சதுர்த்தி விழாவுக்கான விநாயகர் சிலைகள்
சதுர்த்தி விழாவுக்கான விநாயகர் சிலைகள் தயாா் நிலையில் உள்ளது.
முழுமுதற் கடவுளான விநாயகர் அவதரித்த நாளை சதுர்த்தி விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டுக்கான விநாயகர் சதுர்த்தி விழா வருகிற 18-ந்தேதி கொண்டாடப்பட உள்ளது. இதில் வீடுகளில் வைத்து வழிபாடு செய்வதற்கான சிறிய வடிவிலான விநாயகர் சிலைகள் மூங்கில்துறைப்பட்டு அருகே புதூர் கூட்டுரோட்டில் உள்ள ஒரு கடையில் விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ளதை படத்தில் காணலாம்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire