இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை


இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை
x
தினத்தந்தி 20 Jun 2023 12:38 AM IST (Updated: 20 Jun 2023 12:17 PM IST)
t-max-icont-min-icon

நெல்லை அருகே இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

திருநெல்வேலி

பேட்டை:

நெல்லை அருகே சுத்தமல்லி பாரதியார் நகரை சேர்ந்தவர் நயினார் மகள் மாரியம்மாள் என்ற மஞ்சு (வயது 27) சற்று மனநலம் பாதிக்கப்பட்ட இவருக்கு திருமணம் ஆகவில்லை. நேற்று மாலை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் அவர் மின்விசிறியில் துப்பட்டாவால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து சுத்தமல்லி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story