இளம்பெண்ணை கட்டிப்பிடித்து முத்தம் கொடுக்க முயன்ற வடமாநில வாலிபர்.. திருப்பத்தூரில் பரபரப்பு
பேருந்தில் இருந்து பயணிகள் இறங்கிக் கொண்டு இருந்தனர். அவர்களுடன் இளம்பெண் ஒருவரும் இறங்கினார்
27 Sep 2024 10:39 PM GMTபெங்களூருவை உலுக்கிய சம்பவம்: இளம்பெண்ணை கொடூரமாக கொன்ற கொலையாளி தற்கொலை
தனிப்படை போலீசார், ஒடிசா மாநிலத்தில் முகாமிட்டு அந்த வாலிபரை பிடிக்க தீவிர நடவடிக்கையில் இறங்கினர்.
25 Sep 2024 9:29 PM GMTபெங்களூருவில் அதிர்ச்சி: இளம்பெண் உடல் 30 துண்டுகளாக பிரிட்ஜில் இருந்த கொடூரம்
டெல்லியில் 2022-ம் ஆண்டு ஷ்ரத்தா வாக்கர் என்ற 27 வயது இளம்பெண் அவருடைய காதலர் அப்தப் அமீன் பூனாவாலா (வயது 29) என்பவரால் கொலை செய்யப்பட்டார்.
21 Sep 2024 4:26 PM GMTமும்பை: வேலை தருவதாக ஆசை காட்டி பெண் பாலியல் வன்கொடுமை
ஜிம் உரிமையாளர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
15 Sep 2024 2:09 AM GMTதோட்டத்திற்கு வெண்டைக்காய் பறிக்க சென்ற இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை
தோட்டத்திற்கு வெண்டைக்காய் பறிக்க சென்ற இளம்பெண்ணுக்கு பாஜக நிர்வாகி பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.
10 Sep 2024 2:57 AM GMTபிறந்தநாள் விழாவிற்கு சென்ற பெண்.. போதைப்பொருள் கொடுத்து பாலியல் வன்கொடுமை- 3 பேர் கைது
பிறந்தநாள் விழாவிற்கு சென்ற பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தில் 3 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
6 Sep 2024 2:49 PM GMTஉத்தரபிரதேசத்தில் 5 பேர் கொண்ட கும்பலால் இளம்பெண் கூட்டு பாலியல் பலாத்காரம்
வெளியே யாரிடமாவது சொன்னால் கொலை செய்துவிடுவோம் என இளம்பெண்ணை மிரட்டியுள்ளனர்.
16 Aug 2024 1:28 AM GMTசெல்பி புகைப்படம் ஆர்வத்தில்... 100 அடி ஆழ பள்ளத்தில் விழுந்த இளம்பெண்
மராட்டியத்தில் ஆன்வி காம்தர் (வயது 26) என்ற இன்ஸ்டாகிராம் பிரபலம் கும்பே நீர்வீழ்ச்சி அருகே, வீடியோ எடுத்தபோது, பள்ளத்திற்குள் தவறி விழுந்ததில் உயிரிழந்து விட்டார்.
4 Aug 2024 10:27 AM GMTதிருமணத்திற்கு மறுத்த இளம்பெண் கத்தியால் குத்திக்கொலை.. இளைஞர் வெறிச்செயல்
இளம்பெண்ணை கத்தியால் குத்திக்கொன்ற இளைஞரை போலீசார் கைதுசெய்தனர்.
30 July 2024 7:32 PM GMTகாதலை கைவிட்டதால் ஆத்திரம்... பெற்றோர் கண்ணெதிரே இளம்பெண்ணுக்கு கத்திக்குத்து
வாலிபரும் தனது கையை கத்தியால் அறுத்துக் கொண்டு தற்கொலைக்கு முயன்றார்.
28 July 2024 11:53 PM GMTபாகிஸ்தான் பாஸ்போர்ட் பெற போலி ஆவணங்கள்; இளம்பெண்ணுக்கு 14 நாள் நீதிமன்ற காவல்
2021-ம் ஆண்டு கொரோனா காலத்தில், பஷீர் அகமது என்பவருடன் சமூக ஊடகம் வழியே தொடர்பு ஏற்பட்டு, நாங்கள் திருமணம் செய்ய முடிவு செய்தோம் என சனம் கான் கூறியுள்ளார்.
27 July 2024 8:52 PM GMTதங்கும் விடுதியில் இளம்பெண் கொலை: கத்தியால் குத்திய நபரை கைது செய்த போலீசார்
விடுதிக்குள் புகுந்து இளம்பெண்ணை, அபிஷேக் கத்தியால் குத்துவது, கழுத்தை அறுப்பது போன்ற வீடியோ காட்சிகள், அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தது.
27 July 2024 10:38 AM GMT