கவர்னர் ஆர்.என்.ரவி ஒரு நாள் பயணமாக டெல்லி சென்றார்


கவர்னர் ஆர்.என்.ரவி ஒரு நாள் பயணமாக டெல்லி சென்றார்
x

கோப்புப்படம் 

தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி ஒரு நாள் பயணமாக இன்று டெல்லி புறப்பட்டுச் சென்றார்.

சென்னை,

தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி திடீர் பயணமாக இன்று காலை சென்னையில் இருந்து விமானம் மூலம் டெல்லி புறப்பட்டு சென்றுள்ளார்.

தனிப்பட்ட காரணங்களுக்காக அவர் டெல்லி பயணம் சென்றுள்ளதாகவும், இன்று இரவே சென்னை திரும்புவார் என்றும் தகவல் வெளியாகி உள்ளது. கடந்த மாதம் கவர்னர் ஆர்.என்.ரவி 3 முறை டெல்லி சென்ற நிலையில் இன்று ஒரு நாள் பயணமாக சென்றுள்ளார்.

1 More update

Next Story