விளையாட்டுத் துறையில் மிகப்பெரிய ஆராய்ச்சி தேவை - கவர்னர் ஆர்.என்.ரவி வலியுறுத்தல்
திருச்சி தேசிய கல்லூரியில் நடைபெற்ற விளையாட்டுகளில் மறுமலர்ச்சிக்கான சர்வதேச மாநாட்டில் கவர்னர் ஆர்.என்.ரவி கலந்து கொண்டார்.
திருச்சி,
திருச்சி தேசிய கல்லூரியில் 2024-ம் ஆண்டுக்கான விளையாட்டுகளில் மறுமலர்ச்சிக்கான சர்வதேச மாநாடு நடைபெற்றது.
இந்த மாநாட்டில் கலந்து கொண்ட கவர்னர் ஆர்.என்.ரவி ஆற்றிய தனது உரையில், வளர்ந்து வரும் விளையாட்டு கலாசாரம், அடிமட்டத்தில் விளையாட்டு உள்கட்டமைப்பின் மிகப்பெரிய விரிவாக்கம், கேலோ இந்தியா மற்றும் ஃபிட் இந்தியா போன்ற முன்முயற்சிகள் எவ்வாறு பங்களிப்பை வழங்குகின்றன என்பதை விரிவாக விளக்கினார்.
தனிநபர்களின் முழுமையான வளர்ச்சி, நமது தேசத்தை உலகின் விளையாட்டு வல்லரசாக மாற்றுகிறது. விளையாட்டுத் துறையில் மிகப்பெரிய ஆராய்ச்சி தேவை என்று வலியுறுத்தினார்.
Related Tags :
Next Story