"ஈரோடு இடைத்தேர்தலில் நான் போட்டியிடவில்லை" - சீமான்
ஈரோடு இடைத்தேர்தலில் நான் போட்டியிடவில்லை என சீமான் கூறியுள்ளார்
சென்னை,
ஈரோடு கிழக்கு தொகுதிக்கு பிப்.27-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதில் நாம் தமிழர் கட்சி போட்டியிடுவதாக ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் சென்னையின் இன்று நிருபர்களுக்கு அளித்த பேட்டியில்,
ஈரோட்டில் வரும் 29-ம் தேதி வேட்பாளர் அறிமுக கூட்டம் நடைபெறுகிறது. நான் போட்டியிடவில்லை, கட்சி சார்பில் பெண் வேட்பாளர் போட்டியிடுவார் என்று கூறிளார்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire