நல்லாட்சிக்கு நற்சான்றிதழ் வழங்கிய விக்கிரவாண்டி: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்
மகத்தான வெற்றியை வழங்கிய விக்கிரவாண்டி தொகுதி வாக்காளர்களுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார்.
14 July 2024 10:53 AM GMTஇந்தியா கூட்டணி கட்சிகளுக்கு மாபெரும் வெற்றியை வழங்கிய மக்களுக்கு நன்றி - திருமாவளவன்
தமிழ்நாடு மற்றும் பிறமாநில மக்கள் பா.ஜனதா கூட்டணிக்கு மீண்டும் பாடம் புகட்டியுள்ளதாக திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
13 July 2024 4:21 PM GMTஇமாச்சல பிரதேச இடைத்தேர்தல் தோல்வி: மக்கள் தீர்ப்பை ஏற்றுக்கொள்கிறோம் - பா.ஜனதா
டேஹ்ரா பகுதியில், காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட கமலேஷ் தாக்குர், 9 ஆயிரத்து 399 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
13 July 2024 3:47 PM GMTஇடைத்தேர்தல் முடிவுகள்: பாஜகவின் தந்திரம் தகர்க்கப்பட்டது - ராகுல் காந்தி
இந்தியா கூட்டணியை மக்கள் ஆதரித்துள்ளதாக ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.
13 July 2024 3:00 PM GMTஇடைத்தேர்தலில் இந்தியா கூட்டணிக்கு நாட்டு மக்கள் அமோக ஆதரவு - பிரியங்கா காந்தி
தவறாக வழிநடத்தும் அரசியல் நாட்டுக்கு பயன்தராது என்று பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார்.
13 July 2024 2:33 PM GMTமோடி மீது மக்களுக்கு நம்பிக்கை குறைந்து வருகிறது - இடைத்தேர்தல் வெற்றி குறித்து கார்கே
வெறுப்பு அரசியலை பொதுமக்கள் முற்றிலும் நிராகரித்துள்ளதை இந்த இடைத்தேர்தல் வெற்றி காட்டுவதாக மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்தார்.
13 July 2024 12:47 PM GMT"நடந்தது தேர்தல் அல்ல.. தி.மு.க. எடுத்த ஏலம்.. " - நாம் தமிழர் கட்சி வேட்பாளர் அபிநயா
விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் தி.மு.க. வேட்பாளர் அன்னியூர் சிவா வெற்றிபெற்றார்.
13 July 2024 12:06 PM GMTதேர்தல் நேர்மையான முறையில் நடந்திருந்தால் திமுக டெபாசிட் இழந்திருக்கும் - அன்புமணி ராமதாஸ்
பணம், அதிகாரத்தை வைத்து திமுக பெற்ற வெற்றி உண்மையான வெற்றி அல்ல என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறினார்.
13 July 2024 11:59 AM GMT13 தொகுதி இடைத்தேர்தல் முடிவுகள்: இந்தியா கூட்டணி அதிக இடங்களில் வெற்றி
நாட்டில் நடந்த 13 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல்களில் இந்தியா கூட்டணியை சேர்ந்த கட்சிகள் அதிக இடங்களில் வெற்றி பெற்று உள்ளன.
13 July 2024 11:59 AM GMTவிக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் சுற்றுகள் வாரியாக வேட்பாளர்கள் பெற்ற வாக்குகள்
விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் தி.மு.க. சார்பில் அன்னியூர் சிவா, பா.ம.க. சார்பில் அன்புமணி, நாம் தமிழர் கட்சி சார்பில் அபிநயா ஆகியோர் போட்டியிட்டனர்.
13 July 2024 10:58 AM GMTபாமகவின் பொய் பிரசாரம் மக்களிடம் எடுபடவில்லை - அமைச்சர் பொன்முடி
பாமகவுக்கு மக்கள் சரியான பாடம் புகட்டியுள்ளதாக அமைச்சர் பொன்முடி கூறியுள்ளார்.
13 July 2024 10:28 AM GMTஇடைத்தேர்தல் முடிவு வெற்றிக்கான குறியீடு கிடையாது - அண்ணாமலை
தேர்தல் முடிவுகளை தலை வணங்கி ஏற்றுக்கொள்வதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.
13 July 2024 10:16 AM GMT