காளியம்மன் கோவில் தேரோட்டம்


காளியம்மன் கோவில் தேரோட்டம்
x
தினத்தந்தி 3 Sept 2023 12:15 AM IST (Updated: 3 Sept 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

பண்ருட்டி தட்டாஞ்சாவடி காளியம்மன் கோவில் தேரோட்டம் வருகிற 8-ந் தேதி நடக்கிறது.

கடலூர்

பண்ருட்டி,

பண்ருட்டி தட்டாஞ்சாவடி காளியம்மன் கோவிலில் பிரம்மோற்சவம் கடந்த 31-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. நேற்று முன்தினம் சாகை வார்த்தல் நிகழ்ச்சியும், இரவில் 1,008 திருவிளக்கு பூஜையும் நடைபெற்றது. விழாவின் சிகர நிகழ்ச்சியான செடல் உற்சவம் மற்றும் தேரோட்டம் வருகிற 8-ந் தேதி(வெள்ளிக்கிழமை) நடைபெறுகிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை விழாக்குழுவினர் மற்றும் தட்டாஞ்சாவடி மக்கள் செய்து வருகின்றனர்.


Next Story