கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்வு: மதுரை மாவட்டத்திற்கு 23-ந்தேதி உள்ளூர் விடுமுறை

கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்வையொட்டி வருகிற 23-ந்தேதி மதுரை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
மதுரை,
மதுரை சித்திரை திருவிழா வருகிற 19-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. 23-ந்தேதி கள்ளழகர் ஆற்றில் இறங்கும் விழா நடைபெறுகிறது. இந்த நிகழ்ச்சியில் லட்சக்கணக்கான மக்கள் பங்கேற்பார்கள்.
இந்த நிலையில் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்வையொட்டி வருகிற 23-ந்தேதி மதுரை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மதுரை மாவட்டத்திற்கு 23-ந் தேதி உள்ளூர் விடுமுறை அறிவித்து கலெக்டர் சங்கீதா உத்தரவிட்டுள்ளார்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





