தூய்மை பணியாளர்களுடன் உணவருந்திய முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின்


தூய்மை பணியாளர்களுடன் உணவருந்திய முதல் அமைச்சர்  மு.க.ஸ்டாலின்
x

வடகிழக்கு பருவமழை காலத்தில் சிறப்பாக பணியாற்றிய பணியாளர்களுக்கு பாராட்டு விழா நிகழ்ச்சி நடைபெற்றது.

சென்னை,

பெருநகர சென்னை மாநகராட்சி பகுதியில், வடகிழக்கு பருவமழை காலத்தில் சிறப்பாக பணியாற்றிய பணியாளர்களுக்கு பாராட்டு விழா நிகழ்ச்சி நடைபெற்றது.

மழை, வெள்ள காலத்தில் சிறப்பாக செயல்பட்டதற்காக சென்னை மாநகராட்சி அதிகாரிகள், பணியாளர்களுக்கு முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று பாராட்டு சான்றிதழ் வழங்கினார்.

தொடர்ந்து தூய்மை பணியாளர்களுடன் மு.க.ஸ்டாலின் உணவருந்தினார்.


Next Story