வரத்து குறைவால் மக்காச்சோளம் விலை உயர்வு


வரத்து குறைவால் மக்காச்சோளம் விலை உயர்வு
x

வரத்து குறைவால் மக்காச்சோளம் விலை உயர்ந்துள்ளது.

கரூர்

நொய்யல் சுற்றுவட்டார பகுதிகளை ேசா்ந்த விவசாயிகள் தங்களது நிலத்தில் மக்காச்சோளத்தை பயிரிட்டு உள்ளனர். பின்னர் நன்கு விளைந்ததும் பறித்து உலரவைத்து எந்திரம் மூலம் மக்காசோளத்தை பிரித்து உள்ளூர் மற்றும் வேளாண்ஒழுங்கு முறை விற்பனை கூடத்திற்கும் கொண்டு சென்று விற்பனை செய்து வருகின்றனர். வரத்து குறைவால் கடந்த வாரம் ஒரு கிலோ மக்காச்சோளம் ரூ.20-க்கு விற்றது, தற்போது கிலோ ரூ.22-க்கு விற்பனையாகிறது.


Next Story