
மக்காச்சோள பயிரில் அமெரிக்கன் படைப்புழு தாக்குதலை தடுப்பது எப்படி? வேளாண்மை அதிகாரி விளக்கம்
தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் தாலுகா, புதூர் வட்டாரத்தில் சென்ற ஆண்டு 9,934 ஹெக்டர் பரப்பளவில் மக்காச்சோளம் பயிரிடப்பட்டுள்ளது.
16 Nov 2025 9:43 PM IST
மக்காச்சோள வர்த்தகம்: சந்தைக்கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு - தமிழக அரசு அறிவிப்பு
மக்காச்சோள வர்த்தகம் மேற்கொள்ள சந்தைக்கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்படுவதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
6 March 2025 7:25 PM IST
தமிழக அரசு மக்காச்சோளம் மீது விதித்துள்ள செஸ் வரியை திரும்ப பெற வேண்டும் - ஜி.கே. வாசன்
தமிழக அரசு மக்காச்சோளம் மீது விதித்துள்ள 1 சதவீத செஸ் வரியை திரும்ப பெற வேண்டும் என்று ஜி.கே. வாசன் கூறியுள்ளார்.
6 March 2025 3:36 PM IST
போதிய மழை பெய்யாததால் கருகும் மக்காச்சோள பயிர்கள்
வேப்பந்தட்டை பகுதியில் போதிய மழை பெய்யாததால் கருகும் மக்காச்சோள பயிர்களால் விவசாயிகள் வேதனை அடைந்தனர்.
26 Oct 2023 12:53 AM IST
மக்காச்சோள பயிர்களுக்கு உரமிடும் பணிகள் தீவிரம்
ஆலங்குளம் பகுதிகளில் மக்காச்சோள பயிர்களுக்கு உரமிடும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.
14 Oct 2023 1:13 AM IST
பெரம்பலூர் மாவட்டத்தில் மக்காச்சோளம், பருத்திக்கு காப்பீடு செய்யலாம்; நாளை மறுநாள் கடைசி
பெரம்பலூர் மாவட்டத்தில் மக்காச்சோளம், பருத்திக்கு காப்பீடு செய்ய நாளை மறுநாள் கடைசி நாள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
13 Oct 2023 11:19 PM IST
கும்பகோணத்தில் மக்காச்சோளம் விற்பனை மும்முரம்
கும்பகோணம்:அறுவடை பணிகள் தீவிரமடைந்ததை தொடர்ந்து கும்பகோணத்தில் மக்காச்சோளம் விற்பனை மும்முரமாக நடந்து வருகிறது. மக்காச் சோளம் 3 கதிர் ரூ.50-க்கு...
26 Sept 2023 2:47 AM IST
மக்காச்சோளத்தில் களை எடுக்கும் பணி தீவிரம்
ஆலங்குளம் பகுதியில் மக்காச்சோளத்தில் களை எடுக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
13 Sept 2023 2:40 AM IST
மக்காச்சோளம் சாகுபடி பணிகள் தீவிரம்
ஆலங்குளம், வெம்பக்கோட்டை பகுதிகளில் மக்காச்சோளம் சாகுபடி பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.
6 Sept 2023 2:29 AM IST







