மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் ஆர்ப்பாட்டம்


மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் ஆர்ப்பாட்டம்
x

கறம்பக்குடியில் மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

புதுக்கோட்டை

கறம்பக்குடியில் மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் கட்சி சார்பில் இஸ்ரேலுக்கு ஆதரவு தெரிவிக்கும் மத்திய அரசை கண்டித்தும், காசாவில் இனப்படுகொலை போரை உலக நாடுகள் தடுத்து நிறுத்தக்கோரியும், அமைதி மற்றும் அரசியல் தீர்வுக்காக இந்தியா முயற்சி எடுக்க வலியுறுத்தியும் அம்புக்கோவில் முக்கத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு ஒன்றிய செயலாளர் விஜயன் தலைமை தாங்கினார். இதில் ஒன்றிய, நகர நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.


Next Story