ம.தி.மு.க. மாநாட்டிற்கு கால்கோள் விழா
தினத்தந்தி 9 Sept 2023 2:15 AM IST (Updated: 9 Sept 2023 2:23 AM IST)
Text Sizeம.தி.மு.க. மாநாட்டிற்கு கால்கோள் விழா நடைபெற்றது.
மதுரை
மதுரை வலையங்குளத்தில் வருகிற 15-ந்தேதி அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு ம.தி.மு.க. சார்பில் நடைபெறும் மாநாட்டுக்காக கால் கோள் விழா நேற்று பூமிநாதன் எம்.எல்.ஏ., தலைமையில் நடந்த போது எடுத்த படம். இந்நிகழ்ச்சியில் மாவட்ட செயலாளர்கள் முனியசாமி, மாரநாடு மற்றும் பலர் பங்கேற்றனர்.
Related Tags :
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire