மேலப்பாளையம் ரெயில்வே கேட் 26-ந் தேதி மூடல்


மேலப்பாளையம் ரெயில்வே கேட் 26-ந் தேதி மூடல்
x

தண்டவாள பராமரிப்பு பணி காரணமாக மேலப்பாளையம் ரெயில்வே கேட் 26-ந் தேதி மூடப்படுகிறது.

திருநெல்வேலி

மேலப்பாளையத்தில் இருந்து நெல்லை டவுன் செல்லும் சாலையில் மேலப்பாளையத்தில் உள்ள ரெயில்வே கேட்டில் 26-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) ரெயில்வே தண்டவாளம் பராமரிப்பு பணி நடைபெறுகிறது. இதனால் அன்று காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை ரெயில்வே கேட் மூடப்பட்டிருக்கும். எனவே வாகனங்கள் மாற்றுப்பாதையில் செல்லும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இந்த தகவலை ரெயில்வே துறை சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.


Next Story