
மூடப்படாத ரெயில்வே கேட் - ரெயில் ஓட்டுநரின் சாமர்த்தியத்தால் விபத்து தவிர்ப்பு
ரெயில் வரும் நேரத்தில் ரெயில்வே கேட் மூடாமல் இருந்தது தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது.
16 Aug 2025 1:57 PM IST
ரெயிலை நிறுத்தி கேட்டை மூடிய லோகோ பைலட்: அலட்சியமாக இருந்த கேட் கீப்பர் பணியிடை நீக்கம்
ரெயில்வே கேட் மூடப்படாமல் இருந்ததை கண்ட லோகோ பைலட், ரெயிலை உடனடியாக நிறுத்தினார்.
15 July 2025 12:31 PM IST
ரெயில்வே கேட்டில் ரப்பர் ஷீட் அமைக்கக்கோரி மனு
விபத்துகளை தடுக்க ரெயில்வே கேட்டில் ரப்பர் ஷீட் அமைக்க வேண்டும் என ரெயில் நிலைய மேலாளரிடம் மனு கொடுக்கப்பட்டது.
1 May 2023 12:59 AM IST
நெல்லை சந்திப்பு மீனாட்சிபுரம்ரெயில்வே கேட்டில் மேம்பாலம் அமைக்கப்படுமா?; பொதுமக்கள் எதிர்பார்ப்பு
தினமும் 50-க்கும் மேற்பட்ட ரெயில்கள் கடந்து செல்லும் நெல்லை சந்திப்பு மீனாட்சிபுரம் ரெயில்வே கேட்டில் மேம்பாலம் அமைக்கப்படுமா? என்று பொதுமக்கள் எதிர்பார்த்து உள்ளனர்.
7 April 2023 1:18 AM IST
ரெயில்வே கேட்டில் ஆட்டோ மோதியதால் பரபரப்பு
நெல்லை டவுன் ரெயில்வே கேட்டில் லோடு ஆட்டோ மோதியதால் பரபரப்பு ஏற்பட்டது.
15 Jan 2023 12:32 AM IST
பாவூர்சத்திரம் ரெயில்வே கேட் மூடப்பட்டதால் மாற்றுப்பாதையில் வாகனங்கள் இயக்கம்
பராமரிப்பு பணிகளுக்காக பாவூர்சத்திரம் ரெயில்வே கேட் மூடப்பட்டதால் மாற்றுப்பாதையில் வாகனங்கள் இயக்கப்பட்டது.
12 Nov 2022 12:15 AM IST
மேலப்பாளையம் ரெயில்வே கேட் 26-ந் தேதி மூடல்
தண்டவாள பராமரிப்பு பணி காரணமாக மேலப்பாளையம் ரெயில்வே கேட் 26-ந் தேதி மூடப்படுகிறது.
25 July 2022 2:02 AM IST





