குறுவை மகசூல் பாதிப்பிற்கு ஏக்கருக்கு ரூ.35 ஆயிரம் இழப்பீடு: தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் கோரிக்கை

குறுவை மகசூல் பாதிப்பிற்கு ஏக்கருக்கு ரூ.35 ஆயிரம் இழப்பீடு: தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் கோரிக்கை

சேரன்மகாதேவி வட்டம் பிராஞ்சேரி கிராமம், மேலச்செவல் உள்ளிட்ட பல கிராமங்களில் சுமார் 350 ஏக்கரில் 3.5 லட்சம் வாழை மரங்கள் குலை விடும் நிலையில் முற்றாக முறிந்து விழுந்து விட்டன.
29 Nov 2025 1:44 PM IST
தமிழ்நாட்டில் 10 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் தகவல்

தமிழ்நாட்டில் 10 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் தகவல்

புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
21 Nov 2025 4:15 AM IST
பருவமழை முன்னேற்பாடு நடவடிக்கை: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை

பருவமழை முன்னேற்பாடு நடவடிக்கை: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
6 Oct 2025 12:45 PM IST
பருவமழைக்கு முன்பாக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு தீவிரப்படுத்த வேண்டும் - ராமதாஸ்

பருவமழைக்கு முன்பாக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு தீவிரப்படுத்த வேண்டும் - ராமதாஸ்

குடியிருப்பு பகுதிகளுக்கு தண்ணீர் செல்வதை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
23 Sept 2025 10:39 AM IST
நாடு முழுவதும் இயல்பை விட 7 சதவீதம் அதிக பருவமழை பதிவு - வானிலை ஆய்வு மையம் தகவல்

நாடு முழுவதும் இயல்பை விட 7 சதவீதம் அதிக பருவமழை பதிவு - வானிலை ஆய்வு மையம் தகவல்

ராஜஸ்தான், மணிப்பூர் உள்ளிட்ட மாநிலங்கள் மிக அதிக மழையை பெற்றுள்ளன.
29 July 2025 1:37 AM IST
இமாசலபிரதேசத்தில் மழைக்கு இதுவரை 43 பேர் பலி; 37 பேரை காணவில்லை

இமாசலபிரதேசத்தில் மழைக்கு இதுவரை 43 பேர் பலி; 37 பேரை காணவில்லை

மழையால் வீடுகள், பாலங்கள், சாலைகள், டிரான்ஸ்பார்மர்கள் உள்ளிட்டவை சேதம் அடைந்து உள்ளன.
5 July 2025 1:15 AM IST
பாகிஸ்தான்:  பருவமழைக்கு கடந்த 24 மணிநேரத்தில் 18 பேர் பலி

பாகிஸ்தான்: பருவமழைக்கு கடந்த 24 மணிநேரத்தில் 18 பேர் பலி

பாகிஸ்தானில் பஞ்சாப் மாகாணத்தின் லாகூர், சியால்கோட், பைசலாபாத் மற்றும் குஜ்ரன்வாலா ஆகிய நகரங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது.
30 Jun 2025 9:53 PM IST
தென்மேற்கு பருவமழை தீவிரம்: மராட்டியத்தில் மழைக்கு இதுவரை 18 பேர் பலி

தென்மேற்கு பருவமழை தீவிரம்: மராட்டியத்தில் மழைக்கு இதுவரை 18 பேர் பலி

தென்மேற்கு பருவமழை தீவிரம் காரணமாக மராட்டிய மாநிலத்தில் மழை தொடர்பான சம்பவங்களில் இதுவரை 18 பேர் பலியாகி உள்ளனர்.
16 Jun 2025 8:23 PM IST
கர்நாடகா:  முன்-பருவமழைக்கு 67 பேர் பலி

கர்நாடகா: முன்-பருவமழைக்கு 67 பேர் பலி

கர்நாடகாவில் அனைத்து 31 மாவட்டங்களிலும் இயல்புக்கும் கூடுதலாக மழை பெய்துள்ளது.
31 May 2025 5:00 PM IST
75 ஆண்டுகளுக்கு பிறகு மும்பையில் முன்கூட்டியே தொடங்கிய பருவமழை

75 ஆண்டுகளுக்கு பிறகு மும்பையில் முன்கூட்டியே தொடங்கிய பருவமழை

மும்பையில் பருவமழை தொடங்கியதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்து உள்ளது.
27 May 2025 5:26 AM IST
தென்மேற்குப் பருவமழை: தயார் நிலையில் இருக்கவேண்டும்;அதிகாரிகளுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு

தென்மேற்குப் பருவமழை: தயார் நிலையில் இருக்கவேண்டும்;அதிகாரிகளுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு

இயற்கை சீற்றங்களில் இருந்து மக்களை காக்க வேண்டிய பெரும் கடமை அரசுக்கு உள்ளது என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.
19 May 2025 11:32 AM IST
தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு

தென்மேற்கு பருவமழை 13-ந்தேதி தொடங்க வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
6 May 2025 2:59 PM IST