திமுக இளைஞரணி பதவிகளுக்கு நேர்காணல் நடத்திய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்
மாவட்ட, மாநகர பொறுப்புக்கான நேர்காணல் இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது.
சென்னை,
திமுக இளைஞரணியில் மாவட்ட, மாநகர பொறுப்புக்கான நேர்காணல் இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது.
திமுக இளைஞரணியின் மாவட்ட, மாநகர மாநில அமைப்பாளர், துணை அமைப்பாளர்கள் பொறுப்புகளுக்கு தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் இருந்து 4500- க்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் வந்துள்ளன.
இதில் சென்னை மாவட்டத்திற்குட்பட்ட இளைஞர் அணி பொறுப்பாளர்களுக்கான நேர்காணல் நேற்று தொடங்கி நடைபெற்றது. அடுத்தப்படியாக ஜனவரி 30 ம் தேதி திருவள்ளூர், விழுப்புரம் கள்ளக்குறிச்சி,கடலூர் மாவட்ட நிர்வாகிகளுக்கு நேர்காணல் நடைபெற உள்ளது.
Related Tags :
Next Story