மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த மிசா பாண்டியன் திமுகவில் இருந்து சஸ்பெண்ட்..!


மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த மிசா பாண்டியன் திமுகவில் இருந்து சஸ்பெண்ட்..!
x

மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த மிசா பாண்டியன் திமுகவில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

சென்னை,

"மதுரை மாநகர் மாவட்டத்தைச் சேர்ந்த மிசா பாண்டியன் திமுகவில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். மிசா பாண்டியன் கழகக் கட்டுப்பாட்டை மீறியும், கழகத்திற்கு அவப்பெயர் ஏற்படும் வகையிலும் செயல்பட்டதால், அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்பிலிருந்தும் தற்காலிக நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக" திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.


Next Story