உலகில் வாழ்கின்ற அனைத்து தமிழர்களுக்கும் என்னுடைய இனிய பொங்கல் நல்வாழ்த்துகள் - அன்புமணி ராமதாஸ்

பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் பொங்கல் வாழ்த்துகள் தெரிவித்துள்ளார்.
சென்னை,
பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் பொங்கல் வாழ்த்துகள் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் வலைத்தளப்பக்கத்தில் வெளியிட்ட பதிவில் தெரிவித்திருப்பதாவது,
வணக்கம். உலகில் வாழ்கின்ற அனைத்து தமிழர்களுக்கும் என்னுடைய இனிய பொங்கல், புத்தாண்டு நல்வாழ்த்துகள். தை பிறந்தால் வழி பிறக்கும். நல்லது நடக்கும், உங்கள் அனைவருக்கும்…மகிழ்ச்சி பொங்கட்டும், செல்வம் பெருகட்டும், அமைதி நிலவட்டும், உழவர் உயரட்டும், மாற்றம் மலரட்டும், தமிழ்நாடு வளரட்டும். பொங்கலோ… பொங்கல்…பொங்கலோ… பொங்கல்…நன்றி. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வணக்கம்
— Dr ANBUMANI RAMADOSS (@draramadoss) January 15, 2024
உலகில் வாழ்கின்ற அனைத்து தமிழர்களுக்கும் என்னுடைய இனிய பொங்கல், புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!!
தை பிறந்தால் வழி பிறக்கும்!
நல்லது நடக்கும், உங்கள் அனைவருக்கும்…
மகிழ்ச்சி பொங்கட்டும்!
செல்வம் பெருகட்டும்!
அமைதி நிலவட்டும்!
உழவர் உயரட்டும்!
மாற்றம் மலரட்டும்!
தமிழ்நாடு… pic.twitter.com/g9oIjYjrxM
தமிழ், தமிழர்கள் வளர்ச்சிக்காக உழைக்க தைத்திருநாளில் நாம் உறுதியேற்போம்! pic.twitter.com/GyBMXLUFgD
— Dr ANBUMANI RAMADOSS (@draramadoss) January 15, 2024
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





