நவராத்திரி கொலு வழிபாடு


நவராத்திரி கொலு வழிபாடு
x
தினத்தந்தி 21 Oct 2023 9:30 PM GMT (Updated: 21 Oct 2023 9:30 PM GMT)

தேனி அருகே வீட்டில் நவராத்திரி கொலு வழிபாடு நடைபெற்றது.

தேனி

நவராத்திரி விழாவையொட்டி கோவில்கள், வீடுகளில் மக்கள் கொலு வைத்து வழிபாடு நடத்தி வருகின்றனர். அந்த வகையில் தேனி அருகே பழனிசெட்டிபட்டி சுபிக்சம் நகரில் உள்ள ஒரு வீட்டில் கொலு வைத்து சிறப்பு வழிபாடு நடந்த காட்சி.


Next Story