நீலகிரி: ஊருக்குள் இறங்கிய ஒற்றை யானை... பயந்தில் தெறித்து ஓடிய இருவர்


நீலகிரி: ஊருக்குள் இறங்கிய ஒற்றை யானை... பயந்தில் தெறித்து ஓடிய இருவர்
x

நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே ஒற்றை யானை ஊருக்குள் புகுந்தது.

நீலகிரி,

நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே ஒற்றை யானையை பார்த்து அச்சம் அடைந்த நண்பர்கள் இருவர், ஓடி ஒளிந்து கொண்டனர்.


ஆனால், வாகனம் அருகே வந்த ஒற்றையானை, எதையும் கண்டு கொள்ளாமல் ஜாலியாக நகர்வலம் சென்றது. யானையைப் பார்த்தது 2 பேர் பதறியடித்து ஓடும் சிசிடிவி காட்சி தற்போது வெளியாகி உள்ளது.

1 More update

Next Story