
சப்-இன்ஸ்பெக்டர் இறந்த அதிர்ச்சியில் தாய் மாரடைப்பால் சாவு
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி பகுதியைச் சேர்ந்த ஒருவர், ஊட்டி அருகே உள்ள தேனாடுகம்பை போலீஸ் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்தார்.
25 Jan 2026 1:00 PM IST
கஞ்சா விற்ற வழக்கில் போலீஸ்காரர் பணியிடை நீக்கம்
ஊட்டியில் கஞ்சா விற்ற ஒருவருக்கு உடந்தையாக இருந்த ஊட்டி மத்திய காவல் நிலைய போலீஸ்காரர் கைது செய்யப்பட்டார்.
25 Jan 2026 12:45 PM IST
நீலகிரி: நகைகளை மீட்டு தரக்கோரி மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பெண் தற்கொலை முயற்சி
நகைகளை மீட்டு தரக்கோரி மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பெண் தற்கொலைக்கு முயன்றார்.
19 Jan 2026 5:57 PM IST
நீலகிரி: மண் சரிவில் சிக்கி 3 வடமாநில தொழிலாளர்கள் பலி - 2 பேர் மீது வழக்குப்பதிவு
கொல்கத்தாவைச் சேர்ந்த தொழிலாளர்கள் 3 பேர் மண் சரிவில் சிக்கி உயிரிழந்தனர்.
18 Jan 2026 3:27 PM IST
நீலகிரி: மண் சரிவில் சிக்கி 3 வடமாநில தொழிலாளர்கள் பலி
நீலகிரி மாவட்டம், குன்னூர் அருகே ஓதனபட்டி பகுதியில் கட்டுமான பணிக்காக குழி தோண்டும் பணியில் 3 தொழிலாளிகள் ஈடுபட்டிருந்தனர்.
17 Jan 2026 5:26 PM IST
முதுமலை யானைகள் முகாமில் நடைபெற்ற பொங்கல் விழாவில் கலந்துகொண்ட கலெக்டர்
இந்த நிகழ்ச்சியில் அலுவலர்கள் குடும்பத்தினர், ஏராளமான சுற்றுலா பயணிகள் கலந்து கொண்டனர்.
16 Jan 2026 8:01 PM IST
ராகுல் காந்தி இன்று நீலகிரி வருகை
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி இன்று நீலகிரி வருகிறார்.
13 Jan 2026 7:31 AM IST
குடியரசு தின விழாவில் பங்கேற்க நீலகிரி பெண்ணுக்கு ஜனாதிபதி அழைப்பு
டெல்லியில் நடைபெறும் குடியரசு தினவிழாவில் கலந்து கொள்ள நாடு முழுவதும் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்படுகிறது.
11 Jan 2026 8:50 AM IST
நீலகிரியில் 35 கிராம ஊராட்சிகள் 96 ஆக அதிகரிப்பு - அரசிதழில் வெளியீடு
நீலகிரியில் 35 கிராம ஊராட்சிகள் 96 ஆக அதிகரித்து அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது.
8 Jan 2026 12:56 AM IST
நீலகிரி மாவட்டத்திற்கு இன்று உள்ளூர் விடுமுறை - மாவட்ட கலெக்டர் அறிவிப்பு
நீலகிரி மாவட்டத்தில் ஹெத்தையம்மன் திருவிழா தொடங்கியது. காணிக்கை செலுத்தி படுகர் இன மக்கள் வழிபட்டனர்.
7 Jan 2026 7:52 AM IST
நீலகிரி மாவட்டத்திற்கு நாளை உள்ளூர் விடுமுறை
படுக இன மக்கள் ஆண்டுதோறும் ஹைத்தையம்மன் திருவிழா கொண்டாடுகின்றனர்.
6 Jan 2026 7:44 PM IST
தேயிலை தோட்டத்தில் புலி நடமாட்டம்; டிரோன் மூலம் வனத்துறை தீவிர கண்காணிப்பு
காலில் பலத்த காயம் ஏற்பட்ட புலி பொதுமக்களை பார்த்தவுடன் வேகமாக ஓடாமல் மெதுவாக நடந்து சென்று, ஒரே இடத்தில் அமர்ந்து கொண்டது.
5 Jan 2026 9:40 AM IST




