திமுகவின் பீ டீமாக ஓபிஎஸ் செயல்பட்டு வருகிறார்- ஜெயக்குமார் தாக்கு


திமுகவின் பீ டீமாக ஓபிஎஸ் செயல்பட்டு வருகிறார்-  ஜெயக்குமார் தாக்கு
x

திமுகவின் பீ டீமாக ஓபிஎஸ் செயல்பட்டு வருகிறார் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கடுமையாக சாடினார்.

சென்னை,

திமுகவின் பீ டீமாக ஓபிஎஸ் செயல்பட்டு வருகிறார் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கடுமையாக சாடினார். இது தொடர்பாக ஜெயக்குமார் மேலும் கூறியதாவது:-

"ஓபிஎஸ், பீகார், ஒடிசா என்று எங்கு போனாலும் அதை பற்றி கவலையில்லை"

"ஓபிஎஸ் வேட்பாளரை நிறுத்தினால் சுயேட்சை வேட்பாளராக தான் கருத முடியும்"

"ஓபிஎஸ் நிறுத்தும் வேட்பாளர் நோட்டாவை விட குறைவான வாக்குகளை தான் பெறுவார்"


Next Story