
வி.சி.க. உள்ளிட்ட இயக்கங்கள் அமைதி காப்பது ஜனநாயகத்திற்கான பேராபத்து- முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்
சிவகங்கையில் தலித் வாலிபரின் கைகள் வெட்டப்பட்ட சம்பவத்தில் வி.சி.க. உள்ளிட்ட இயக்கங்கள் அமைதி காப்பது ஜனநாயகத்திற்கான பேராபத்து என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
15 Feb 2025 10:29 PM IST
எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா படங்களை வைக்காதது ஏன்..? ஜெயக்குமார் விளக்கம்
முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனின் விமர்சனத்திற்கு செய்தியாளர் சந்திப்பில் ஜெயக்குமார் பதிலளித்தார்.
10 Feb 2025 11:34 AM IST
அதிமுகவை குறைகூற அமைச்சர் ரகுபதிக்கு எந்த அருகதையும் இல்லை: ஜெயக்குமார்
அதிமுகவை குறைகூற அமைச்சர் ரகுபதிக்கு எந்த அருகதையும் இல்லை என்று ஜெயக்குமார் கூறினார்.
3 Feb 2025 3:29 PM IST
கபடி வீராங்கனைகள் உடலில் காயங்களுடன் நாளை வரை ரெயிலுக்கு காத்திருக்க வேண்டுமா? - ஜெயக்குமார் கண்டனம்
கடுமையான தாக்குதலுக்கு பின்னரும் வீராங்கனைகளை டெல்லியில் தங்க வைப்பது தவறானது என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.
24 Jan 2025 5:57 PM IST
சட்டமன்ற தேர்தலிலும் பா.ஜ.க.வுடன் கூட்டணி இல்லை - ஜெயக்குமார்
சட்டமன்ற தேர்தலிலும் பா.ஜ.க.வுடன் கூட்டணி இல்லை என்பதை, தெளிவாக கூறுகிறோம் என ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்
17 Jan 2025 2:45 PM IST
அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மீது வழக்குப்பதிவு
அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
27 Dec 2024 8:28 AM IST
மாணவி பாலியல் வன்கொடுமை: ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அதிமுகவினர் கைது
அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தலைமையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அதிமுகவினரை போலீசார் கைது செய்தனர்.
26 Dec 2024 12:42 PM IST
எந்த நிலையிலும் எம்.ஜி.ஆர். உடன் பிரதமர் மோடியை ஒப்பிட முடியாது - ஜெயக்குமார் பேட்டி
எம்.ஜி.ஆர். சாதி, சமய வேறுபாடுகளை பார்த்ததில்லை என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.
24 Dec 2024 12:44 PM IST
தூங்குபவனை எழுப்பி விடலாம், ஆனால்... திமுகவை விமர்சித்த ஜெயக்குமார்
அதிமுக மீது வீண் பழி போட்டு தப்பிக்க திமுக நினைக்கிறது என்று ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
23 Dec 2024 11:49 AM IST
அமைச்சர் பதவிக்கான தகுதியற்றவர் ரகுபதி - ஜெயக்குமார் தாக்கு
அதிமுக-வை சீண்டினால் அதற்கான பதிலடி, இருமடங்காக வந்து சேரும் என ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்
21 Dec 2024 3:42 PM IST
அஸ்வின் சாதனைகளை இந்த நாடு மறக்காது: ஜெயக்குமார்
அஸ்வின் சாதனைகளை இந்த நாடு மறக்காது என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
18 Dec 2024 5:28 PM IST
'டி.டி.வி.தினகரன் பா.ஜ.க.விடம் சரணடைந்துள்ளார்' - முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சனம்
டி.டி.வி.தினகரன் பா.ஜ.க.விடம் சரணடைந்துள்ளார் என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார்.
18 Dec 2024 2:28 PM IST