விமான நிலையத்திற்கு இணையாக ரயில் நிலையம் - அசத்தும் தெற்கு ரயில்வே

விமான நிலையத்திற்கு இணையாக ரயில் நிலையம் - அசத்தும் தெற்கு ரயில்வே
x

கன்னியாகுமரி ரயில் நிலையத்தை 49 கோடி ரூபாய் செலவில் புதுப்பிக்க டெண்டர் விடப்பட்டுள்ளது.

கன்னியாகுமரி,

கன்னியாகுமரி ரயில் நிலையத்தை 49 கோடி ரூபாய் செலவில் புதுப்பிக்க டெண்டர் விடப்பட்டுள்ளது.

தெற்கு ரயில்வேயின் திருவனந்தபுரம் கோட்டத்தின் கீழ் செயல்படும் கன்னியாகுமரி ரயில் நிலையத்தில் நவீன நீர் மற்றும் ஆற்றல் மேலாண்மை திட்டம், சிசிடிவி கேமரா, எஸ்கலேட்டர்கள், லிப்ட்கள் போன்றவை அமைக்கப்படவுள்ளது.

இவை பயணிகளுக்கு விமான நிலையம் போன்ற அனுபவத்தை வழங்கும் என்றும் தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

Next Story