
தட்கல் டிக்கெட் முன்பதிவு செய்ய ஓ.டி.பி சரிபார்ப்பு கட்டாயம்; விரைவில் அமல்படுத்த ரெயில்வே முடிவு
ரெயில் பயணத்துக்கான தட்கல் டிக்கெட் முன்பதிவில் ஓ.டி.பி. முறை விரைவில் கட்டாயம் ஆகிறது. கவுன்ட்டர் டிக்கெட்டுகளுக்கும் இது பொருந்தும்.
3 Dec 2025 3:47 PM IST
பொங்கல் பண்டிகை: சொந்த ஊர் செல்லும் பயணிகள் கவனத்திற்கு.. ரெயில்களில் டிக்கெட் முன்பதிவு தொடங்கியது
திருச்சி, மதுரை, நெல்லை, கன்னியாகுமரி என தமிழகத்தின் பல்வேறு ஊர்களுக்கு செல்லும் பஸ், ரெயில்களில் பயணிகள் கூட்டம் அலைமோதும்.
10 Nov 2025 11:46 AM IST
ஓணம் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு ரெயில்கள் அறிவிப்பு
ஓணம் பண்டிகையை முன்னிட்டு, சென்னை சென்டிரல்-கண்ணூர், பெங்களூரு-கண்ணூர் இடையே சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட உள்ளது.
26 Aug 2025 9:06 PM IST
சென்னை - மேட்டுப்பாளையம் ரெயில் கோவையுடன் நிறுத்தம் - தெற்கு ரெயில்வே
சென்ட்ரலில் இருந்து மேட்டுப்பாளையத்திற்கு விரைவு ரெயில் இயக்கப்பட்டு வருகிறது.
20 Aug 2025 3:40 PM IST
தெற்கு ரயில்வேயின் புதிய முதன்மை தலைமை பாதுகாப்பு ஆணையர் பதவியேற்பு
ரெயில்வே பாதுகாப்புப் படையில் பல்வேறு பதவிகளில் கே.அருள் ஜோதி பணியாற்றியுள்ளார்.
1 Aug 2025 6:31 PM IST
சேலம், நெல்லை, மும்பை எக்ஸ்பிரஸ் ரெயில்களில் 2-வது வகுப்பு பொது பெட்டி இணைப்பு
சென்னை எழும்பூரில் இருந்து புறப்பட்டு சேலம் செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயிலில் 2 பொதுப்பெட்டிகள் இணைக்கப்பட உள்ளன.
28 July 2025 5:54 AM IST
திருச்சி-ஈரோடு பயணிகள் ரெயில் புறப்படும் நேரம் மாற்றம்
திருச்சி-ஈரோடு பயணிகள் ரெயில் புறப்படும் நேரம் மாற்றப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
12 July 2025 7:02 PM IST
தாம்பரம்-நாகர்கோவில் சிறப்பு ரெயில் சேவை நீட்டிப்பு-தெற்கு ரெயில்வே அறிவிப்பு
பயணிகளின் வசதியை கருத்தில் கொண்டு சிறப்பு ரெயில் சேவையை தெற்கு ரெயில்வே நீட்டித்துள்ளது.
31 May 2025 6:48 AM IST
வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரெயில் கூடுதல் ஏசி சேர் கார் பெட்டிகளுடன் இயக்கம்
சென்னை எழும்பூர் - நாகர்கோவில் - சென்னை எழும்பூர் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரெயில்கள் தற்போது 16 ஏ சி சேர் கார் பெட்டிகளுடன் இயக்கப்பட்டு வருகின்றன.
5 May 2025 9:03 PM IST
தென்காசி - செங்கோட்டை இடையே ரெயில்கள் ரத்து
பராமரிப்பு பணி காரணமாக தென்காசி- செங்கோட்டை இடையேயான ரெயில்கள் வரும் ஏப்ரல் 30 ஆம் தேதி வரை ரத்து செய்யப்பட உள்ளது.
30 March 2025 5:50 PM IST
எர்ணாகுளம்-பெங்களூரு இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரெயில் மாற்று பாதையில் இயக்கம்
பராமரிப்பு பணி காரணமாக எர்ணாகுளம்-பெங்களூரு இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரெயில் மாற்று பாதையில் இயக்கப்படும் என ரயில்வே அறிவித்துள்ளது.
10 March 2025 6:15 PM IST
சென்னை கடற்கரை- செங்கல்பட்டு வழித்தடத்தில் இன்று முதல் 28 மின்சார ரெயில்கள் ரத்து
பராமரிப்பு பணி காரணமாக 28 மின்சார ரெயில்கள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது
22 Nov 2024 7:42 AM IST




