நாளை மின்தடை ஏற்படும் இடங்கள்


நாளை மின்தடை ஏற்படும் இடங்கள்
x
தினத்தந்தி 13 Oct 2022 7:30 PM GMT (Updated: 13 Oct 2022 7:30 PM GMT)

நாளை மின்தடை ஏற்படும் இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

தர்மபுரி

அரூர் துணை மின் நிலையத்தில் நாளை (சனிக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடக்கிறது. இந்த துணை மின் நிலையத்தில் இருந்து மின்சாரம் பெறும் மாம்பட்டி, அனுமன்தீர்த்தம், கைலாயபுரம், காட்டேரி, சட்டையம்பட்டி, சந்திராபுரம், கொங்கவேம்பு, கீழ்மொரப்பூர், பறையப்பட்டிபுதூர், கே.வேட்ரப்பட்டி, தாமலேரிப்பட்டி, கணபதிபட்டி, செக்காம்பட்டி, கீரைப்பட்டி, செல்லம்பட்டி, கீழானூர், தீர்த்தமலை, மேல்செங்கப்பாடி, அம்மாபேட்டை மாம்பாடி, வேப்பம்பட்டி, மத்தியம்பட்டி, கருப்பிலிப்பட்டி, நரிப்பள்ளி, சிகக்களுர், பெரியப்பட்டி, கூத்தாடிப்பட்டி, கோட்டப்பட்டி, சிட்லிங், வேலனூர், ஈட்டியம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்சார வினியோகம் தடைபடும் என்று மின்வாரிய செயற்பொறியாளர் பூங்கொடி தெரிவித்துள்ளார்.


Next Story