நல்லகுட்லஅள்ளி சிவசக்தி ஈஸ்வரர் கோவிலில் சிறப்பு பூஜை


நல்லகுட்லஅள்ளி சிவசக்தி ஈஸ்வரர் கோவிலில் சிறப்பு பூஜை
x
தினத்தந்தி 14 Aug 2023 1:00 AM IST (Updated: 14 Aug 2023 1:01 AM IST)
t-max-icont-min-icon
தர்மபுரி

மொரப்பூர்:

கடத்தூர் அருகே உள்ள நல்லகுட்லஅள்ளியில் உள்ள சிவசக்தி ஈஷ்வரர் கோவிலில் ஆடி மாத பிரதோசத்தையொட்டி நேற்று சாமிக்கு சிறப்பு பால், தயிர், இளநீர் உள்ளிட்ட பொருட்களால் அபிஷேகம், பூஜைகள் நடந்தது. இதில் ஏதராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.


Related Tags :
Next Story