நல்லமனார்கோட்டை பகுதியில் நாளை மின்சாரம் நிறுத்தம்


நல்லமனார்கோட்டை பகுதியில் நாளை மின்சாரம் நிறுத்தம்
x
தினத்தந்தி 15 Oct 2023 3:00 AM IST (Updated: 15 Oct 2023 3:00 AM IST)
t-max-icont-min-icon

நல்லமனார்கோட்டை பகுதியில் நாளை மின்சாரம் நிறுத்தப்படுகிறது.

திண்டுக்கல்

திண்டுக்கல்லை அடுத்த நல்லமனார்கோட்டை துணை மின்நிலையத்தில் நாளை (திங்கட்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணி நடக்கிறது. இதையொட்டி நல்லமனார்கோட்டை, கொசவபட்டி, சுந்தரபுரி, காமாட்சிபுரம், குளத்தூர், சூடாமணிபுரம், காலனம்பட்டி, புளியமரத்துபட்டி, நாயக்கனூர், எஸ்.ஜி.பட்டி ஆகிய பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்சாரம் நிறுத்தப்படுகிறது. இந்த தகவலை, திண்டுக்கல் வடக்கு உதவி செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.

1 More update

Next Story