
பெண்களை கேலி செய்ததை தட்டிக் கேட்ட பெயிண்டர் வெட்டிக்கொலை
போலீசார் வழக்குப்பதிவு செய்து 3 பேரை கைது செய்தனர்.
13 July 2025 9:43 PM
திண்டுக்கல்: தண்ணீர் நிரம்பி இருந்த அண்டாவில் தவறி விழுந்து 2 வயது குழந்தை பலி
வீட்டு வேலைகளை முடித்து விட்டு தனது குழந்தையை காணவில்லை என தாய் தேடினார்.
11 July 2025 10:07 AM
அரசு அதிகாரிக்கு கொலை மிரட்டல்: தவெக பெண் நிர்வாகி கைது
தவெக பெண் நிர்வாகி மீது திண்டுக்கல் தாலுகா போலீஸ் நிலையத்தில் அரசு அதிகாரி புகார் அளித்தார்.
3 July 2025 3:53 AM
மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் மனித கழிவுகளை வீசிய மர்ம கும்பல்... திண்டுக்கல்லில் பரபரப்பு
மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியின் பக்கவாட்டில் மனித கழிவுகள் வீசப்பட்டு இருந்தது.
1 July 2025 5:25 AM
மதுரை கோட்டத்தில் பராமரிப்பு பணி: ரெயில் சேவையில் மாற்றம்
கோவை- நாகர்கோவில் செல்லும் ரெயில் திண்டுக்கல் வரை மட்டுமே இயக்கப்படும் என தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது.
30 Jun 2025 10:47 AM
திண்டுக்கல்லில் நாளை மின் தடை ஏற்படும் இடங்கள்
பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.
25 Jun 2025 9:18 AM
திண்டுக்கல்: சிறுமியை கடத்தி பாலியல் வன்கொடுமை - இளைஞருக்கு 27 ஆண்டுகள் சிறை
மதனை போக்சோவில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
24 Jun 2025 11:04 AM
திண்டுக்கல்லில் மார்க்சிஸ்ட் கட்சியினர் மீது இந்து முன்னணி கொலைவெறி தாக்குதல்: முத்தரசன் கண்டனம்
திண்டுக்கல்லில் வன்முறையில் ஈடுபட்ட இந்து முன்னணி கும்பலை சேர்ந்த அனைவரையும் கைது செய்து, கடுமையாக தண்டிக்க வேண்டும் என முத்தரசன் தமிழ்நாடு அரசை வலியுறுத்தியுள்ளார்.
21 Jun 2025 11:03 AM
திண்டுக்கல்: கம்யூனிஸ்ட் , பா.ஜ.க. நிர்வாகிகள் இடையே மோதல்
மோதல் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
20 Jun 2025 11:37 AM
விவசாயிகள் பிரச்சினை: திண்டுக்கல்லில் இன்று அ.தி.மு.க. ஆர்ப்பாட்டம்
மாம்பழ விவசாயிகளின் கோரிக்கையை நிறைவேற்றாத தி.மு.க. அரசை கண்டித்து இன்று ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
19 Jun 2025 7:00 PM
பந்தை சேதப்படுத்தியதாக திண்டுக்கல் அணி மீது அளித்த புகாரை வாபஸ் பெற்ற மதுரை பாந்தர்ஸ்
மதுரை பாந்தர்ஸ் அணி நிர்வாகம் சார்பில், டி.என்.பி.எல். தலைமை செயல் அதிகாரி பிரசன்னா கண்ணனிடம் புகார் தெரிவிக்கப்பட்டது.
19 Jun 2025 1:40 AM
தொல்லை கொடுத்த கொழுந்தன்... பெற்றோருடன் சேர்ந்து பெண் செய்த கொடூர செயல்
சந்தேகத்தின் பேரில் பெண்கள் உள்பட 3 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர்.
18 Jun 2025 11:22 PM