தேளூர் பகுதியில் நாளை மின் நிறுத்தம்


தேளூர் பகுதியில் நாளை மின் நிறுத்தம்
x

தேளூர் பகுதியில் நாளை மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.

அரியலூர்

தேளூர் துணைமின் நிலையத்தில் இருந்து மின்சாரம் வினியோகம் பெறும் வி.கைக்காட்டி, தேளூர், கா.அம்பாபூர், பாளையக்குடி, காத்தான்குடிகாடு, காவனூர், விளாங்குடி, ஆதிச்சனூர், மணகெதி, நாச்சியார்பேட்டை, நாகமங்கலம், ஒரத்தூர், அம்பவலர் கட்டளை, உடையவர்தீயனூர், விக்கிரமங்கலம், குணமங்கலம், கடம்பூர், ஓரியூர், ஆண்டிப்பட்டாக்காடு, சுண்டக்குடி, வாழைக்குழி, வெளிப்பிரிங்கியம், நெரிஞ்சிக்கோரை, நாக்கியர்பாளையம், மைல்லாண்ட கோட்டை ஆகிய பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் பராமரிப்பு பணிகள் முடியும் வரை மின்சாரம் இருக்காது.

1 More update

Next Story