வக்கீல் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்


வக்கீல் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
x

வக்கீல் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

புதுக்கோட்டை

ஆன்லைன் விண்ணப்பம் (இ-பைலிங்) முறையை நிரந்தரமாக ரத்து செய்ய வலியுறுத்தி ஆலங்குடி வக்கீல்கள் சங்கம் சார்பில் ஆலங்குடி கோர்ட்டு நுழைவுவாயிலில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் இன்று ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தில் பொதுமக்கள் தங்களது புகார்களை ஆன்லைன் விண்ணப்பமாக தாக்கல் செய்ய வேண்டும் என நீதிமன்றங்களுக்கு உத்தரவிட்டதன் காரணமாக வக்கீல்கள் சங்கம் முழுமையாக இதை எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். மேலும் ஆன்லைன் விண்ணப்பங்களை நிரந்தரமாக கோர்ட்டுகளில் ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.

1 More update

Next Story