அ.தி.மு.க.வினர் கண்டன ஆர்ப்பாட்டம்


அ.தி.மு.க.வினர் கண்டன ஆர்ப்பாட்டம்
x

அ.தி.மு.க.வினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

சிவகங்கை

காரைக்குடி,

தி.மு.க. அரசு தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற கோரியும் பால் விலை உயர்வு, மின்கட்டண உயர்வு, வரி உயர்வு, விலைவாசி உயர்வினைக் கண்டித்தும் கண்டனூர் பேரூராட்சி பகுதியில் அ.தி.மு.க. சார்பில்கண்டன ஆர்ப் பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு அ.தி.மு.க. மாவட்ட செயலாளர் செந்தில்நாதன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கி கண்டன உரையாற்றினார். ஆர்ப்பாட்டத்தில் காரைக்குடி நகர செயலாளர் மெய்யப்பன், சாக்கோட்டை ஒன்றிய செயலாளர்கள் செந்தில்நாதன்,சுப்பிரமணியன், மாசான், தேவகோட்டை நகராட்சி தலைவர் சுந்தரலிங்கம், பேரூர் கழக செயலாளர்கள் பாலசுப்பிரமணியன், மாணிக்கம், சேகர், குணசேகரன், முன்னாள் பேரூராட்சி தலைவர்கள் ஆறுமுகம், கிருஷ்ணன், முருகன், சிதம்பரம் மற்றும் நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.


Next Story