பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம்


பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம்
x

சேலம் மாநகர போலீசார் சார்பில் பொதுமக்கள் குறைதீர்ககும் முகாம் நடந்தது.

சேலம்

சேலம் சூரமங்கலம் போலீஸ் சரகத்துக்கு உட்பட்ட பொதுமக்களுக்கான குறை தீர்க்கும் முகாம் 3 ரோட்டில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் நடந்தது. போலீஸ் துணை கமிஷனர் மாடசாமி தலைமை தாங்கினார். தொடர்ந்த பொது மக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்கள் பெற்றார். பின்னர் திருட்டு போய் மீட்கப்பட்ட 20 செல்போன்கள் உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இதில் போலீஸ் உதவி கமிஷனர்கள் நாகராஜன், முருகன், சரவணகுமார், இன்ஸ்பெக்டர் ராணி உள்பட பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.


Next Story