
பொதுமக்கள் போகி பண்டிகையில் பிளாஸ்டிக், டயர், டியூப் எரிக்ககூடாது: திருநெல்வேலி கலெக்டர் வேண்டுகோள்
சுற்றுச்சூழல் மாசு குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், இந்த ஆண்டும் திருநெல்வேலி மாவட்டத்தில் விழிப்புணர்வு பிரச்சாரம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
11 Jan 2026 8:21 AM IST
கோவில்பட்டியில் பொதுமக்கள், போலீசாருக்கு மிரட்டல்: 7 வாலிபர்கள் கைது
கோவில்பட்டியில் போலீசார் ரோந்து பணியின்போது, வாலிபர் ஒருவரின் பிறந்த நாளை கொண்டாட பட்டா கத்தியால் கேக் வெட்டியதோடு, பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் செயல்பட்டதும் தெரியவந்தது.
8 Jan 2026 7:08 AM IST
தேர்தல் செயலியை மேம்படுத்தும் கருத்துகளை கூற வாய்ப்பு.. பொதுமக்களுக்கு அழைப்பு விடுத்த தேர்தல் கமிஷன்
பொதுமக்கள் வழங்கும் அனைத்து பரிந்துரைகளும் பரிசீலிக்கப்பட்டு, இத்தளம் மேம்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
5 Jan 2026 3:19 AM IST
பத்திரப்பதிவுத் துறை வன்பொருளில் திடீர் கோளாறு - சீரமைக்கும் பணி தீவிரம்
தொழில்நுட்ப கோளாறை சரிசெய்ய இரு நாட்களாக அனைத்து முயற்சிகளும் துரிதமாக எடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
4 Jan 2026 11:07 PM IST
பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்திய தொழிலாளி கைது
கன்னியாகுமரி மாவட்டத்தில் தொழிலாளி ஒருவர், பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் கத்தி கூச்சலிட்டு தகராறில் ஈடுபட்டுள்ளார்.
1 Jan 2026 10:03 PM IST
ஆட்டம், பாட்டம் கொண்டாட்டத்துடன் தொடங்கிய புத்தாண்டு: 2026-ஐ உற்சாகமாக வரவேற்ற பொதுமக்கள்
புத்தாண்டையொட்டி சென்னை சாந்தோம் உள்ளிட்ட தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது.
1 Jan 2026 12:00 AM IST
சென்னையில் நாளை மறுநாள் மின்நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம்
சென்னையில் நாளை மறுநாள் நடைபெறும் மின்நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டத்தில் பொதுமக்கள் கலந்து கொண்டு தங்கள் மின்சாரத் துறை சார்ந்த குறைகளை தெரிவித்து நிவாரணம் பெறலாம்.
2 Dec 2025 5:31 PM IST
நலம் காக்கும் ஸ்டாலின் திட்டம்: தமிழ்நாட்டில் 632 மருத்துவ முகாம்களில் 9.86 லட்சம் பேர் பயன் பெற்றனர்
நலம் காக்கும் ஸ்டாலின் திட்டத்தின் செயல்பாடுகள் குறித்து தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்தார்.
2 Dec 2025 3:52 PM IST
குப்பை கொட்ட எதிர்ப்பு: மாநகராட்சியை கண்டித்து நூதன போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள்
திருப்பூர் முதலிபாளையத்தில் உள்ள பாறைக்குழியில், குப்பை கொட்டுவதற்கான நடவடிக்கையை மாநகராட்சி நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது.
20 Nov 2025 2:19 AM IST
சாலையில் கிடந்த மணிபர்ஸை உரியவரிடம் ஒப்படைத்த போலீஸ் அதிகாரிக்கு பொதுமக்கள் பாராட்டு
நாகர்கோவில் ஆசாரிப்பள்ளம் டெரிக் சந்திப்பு செல்லும் சாலை இடையே உள்ள வழியில் யாரோ ஒருவர் தவறவிட்ட மணிபர்ஸ் கிடந்தது.
11 Nov 2025 9:54 PM IST
தொழிற்சாலையில் இருந்து அமோனியா வாயு வெளியேறியது: பொதுமக்கள் மூச்சுத்திணறல், கண் எரிச்சலால் அவதி
மணலியில் தொழிற்சாலையில் இருந்து அமோனியா வாயு வெளியேறியதால் மூச்சுத்திணறல் ஏற்பட்டதால் முகத்தில் துணியை கட்டி கொண்டு தொழிற்சாலையை கடந்து சென்றனர்.
5 Nov 2025 5:45 AM IST
தொடங்கியது சிறப்பு வாக்காளர் திருத்தப் பணி: பொதுமக்கள் கவனிக்க வேண்டியவை என்ன?
தற்போதுள்ள வாக்காளர்களின், முன் அச்சிடப்பட்ட விவரங்களுடன் கூடிய கணக்கீட்டு படிவத்தினை இரட்டை பிரதிகளில் விநியோகிப்பார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
4 Nov 2025 10:47 AM IST




