ரெயில்வே முன்பதிவு கவுன்டர்கள் நாளை மதியம் 2 மணி வரை செயல்படும் - தெற்கு ரெயில்வே அறிவிப்பு


ரெயில்வே முன்பதிவு கவுன்டர்கள் நாளை மதியம் 2 மணி வரை செயல்படும் - தெற்கு ரெயில்வே அறிவிப்பு
x

ஓணம் பண்டிகையையொட்டி ரெயில்வே முன்பதிவு கவுன்டர்கள் மதியம் 2 மணி வரை செயல்படும் என தெற்கு ரெயில்வே அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

சென்னை,

ஓணம் பண்டிகையை முன்னிட்டு நாளை தெற்கு ரெயில்வேயின் சென்னை கோட்டத்தில் செயல்படும் டிக்கெட் முன்பதிவு கவுன்டர்கள், ஞாயிற்றுக்கிழமை கால அட்டவணைப்படி இயங்கும்.

அந்தவகையில் நாளை காலை 8 மணி முதல் மதியம் 2 மணி வரை மட்டுமே முன்பதிவு கவுன்டர்கள் செயல்படும் என்று தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.


Next Story