திருவண்ணாமலையில் மழை


திருவண்ணாமலையில் மழை
x

திருவண்ணாமலையில் மழை பெய்தது.

திருவண்ணாமலை

திருவண்ணாமலை

திருவண்ணாமலையில் நேற்று காலையில் வெயில் சுட்டெரித்தது. இதனால் சாலையில் அனல் காற்று வீசியதால் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டனர். திருவண்ணாமலையில் நேற்று வெயில் அளவு 99.2 டிகிரியாக பதிவானது.

மாலை 5 மணி அளவில் திடீரென வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. பின்னர் இடி, மின்னல், காற்றுடன் மழை பெய்தது. ஒரு மணி நேரத்திற்கு மேலாக பெய்த மழையால் குண்டும், குழியுமான சாலையில் மழைநீர் தேங்கியது. இரவில் குளிர்ந்த காற்று வீசியதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.


Related Tags :
Next Story