ஆக்கிரமிப்பு நிலம் மீட்பு


ஆக்கிரமிப்பு நிலம் மீட்பு
x

ஆக்கிரமிப்பு நிலம் மீட்க்கப்பட்டது.

கரூர்

கிருஷ்ணராயபுரம் ஒன்றியம் ஆதிதிராவிடர் தெற்கு கள்ளப்பள்ளியில் தனிநபர் ஒருவர் அரசுக்கு சொந்தமான 12 சென்ட் நிலத்தை ஆக்கிரமிப்பு செய்து, கம்பி வேலி அமைத்திருந்தார். இது குறித்து கிருஷ்ணராயபுரம் தாசில்தார் மோகன்ராஜிடம் பொதுமக்கள் புகார் கொடுத்தனர். இதையடுத்து அவர் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டு, ஆக்கிரமிப்பு நிலத்தை மீட்டார். அப்போது மண்டல துணை தாசில்தார் இந்துமதி மற்றும் வருவாய் துறையினர் உடனிருந்தனர்.


Next Story