பருவமழை குறைவு காரணமாக பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம்: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்


பருவமழை குறைவு காரணமாக பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம்: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
x

பருவமழை குறைவு காரணமாக பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணத் தொகையை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

சென்னை,

பருவமழை குறைவு காரணமாக பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணத் தொகையை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். ரூ. 181.40 கோடி நிவாரணம் வழங்கும் பணிகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

மேலும், உழவர் நலத்துறை சார்பில் ரூ.62.42 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள கட்டிடங்களையும் திறந்து வைத்தார். மேலும், ரூ.35 கோடியில் 3907 பவர் டில்லர்கள், 293 விசை களையெடுப்பான் கருவிகள் விவசாயிகளுக்கு வழங்கப்படுகின்றன.


Next Story