நீர்வள்ளுர் பகுதிகளில் இன்று மின்தடை
நீர்வள்ளுர் துணை மின் நிலையத்தில் மின் சாதன பராமரிப்பு பணிகள் காரணமாக கீழ்காணும் பகுதிகளுக்கு மின்தடை ஏற்படும்.
காஞ்சிபுரம்
நீர்வள்ளுர் துணை மின் நிலையத்தில் இன்று (புதன்கிழமை) காலை 9 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை மின் சாதன பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது.இதனால் நீர்வள்ளுர் மற்றும் அதை சுற்றியுள்ள சின்னையன் சத்திரம், ராஜகுளம், கரூர், அத்திவாக்கம், நீர்வள்ளுர், தொடுர், மேல்மதுரமங்களம், சிங்கில்பாடி, கண்ணன்தாங்கல், குணகரம்பாக்கம், மதுரமங்களம், செல்வழிமங்களம், சிங்காடிவாக்கம், சின்னிவாக்கம், மருதம் ஆகிய கிராமங்களில் மின்தடை ஏற்படும். இந்த தகவலை காஞ்சீபுரம் வடக்கு கோட்ட செயற்பொறியாளர் சரவணதங்கம் தெரிவித்துள்ளார்.
Related Tags :
Next Story