போராட்டத்திற்கு செல்லும் சாம்சங் ஊழியர்களை பாதி வழியிலேயே நிறுத்தி கைது செய்யும் போலீசார்
பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படாததால் போராட்டம் தொடரும் என ஊழியர்கள் அறிவித்தனர்.
10 Oct 2024 11:48 AM ISTகாஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவிலில் நவராத்திரி உற்சவம் 2-ந்தேதி தொடங்குகிறது
14-ந்தேதி ஊஞ்சல் சேவையுடன் நவராத்திரி உற்சவம் நிறைவு பெறுகிறது.
30 Sept 2024 6:47 AM ISTகாஞ்சிபுரத்தில் இன்று திமுக பவள விழா பொதுக்கூட்டம்
காஞ்சிபுரத்தில் திமுக பவள விழா பொதுக்கூட்டம் இன்று நடைபெறுகிறது.
28 Sept 2024 5:57 AM ISTகாஞ்சிபுரம் அருகே வயல்வெளியில் தரையிறங்கிய ஹெலிகாப்டரால் பரபரப்பு
இயந்திரக்கோளாறால் விமானப்படை ஹெலிகாப்டர் வயல்வெளியில் திடீரென தரையிறக்கபட்டது.
9 Sept 2024 5:37 PM IST5-வது மாடியில் இருந்து குதித்து மருத்துவ கல்லூரி மாணவி தற்கொலை
காஞ்சிபுரம் அருகே 5-வது மாடியில் இருந்து குதித்து மருத்துவ கல்லூரி மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
2 Sept 2024 5:37 AM ISTகாஞ்சிபுரம் மேயருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி
காஞ்சிபுரம் மாநகராட்சி மேயர் மகாலட்சுமிக்கு எதிராக கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி அடைந்துள்ளது.
29 July 2024 7:22 AM ISTகாஞ்சிபுரம்: பட்டப்பகலில் நடுரோட்டில் பெண் போலீசுக்கு சரமாரி வெட்டு
படுகாயமடைந்த பெண் போலீசுக்கு சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
18 Jun 2024 1:22 AM ISTகாஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் தேரோட்டம்
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் தோராட்டம் நடைபெற்றது.
26 May 2024 10:50 AM ISTகாஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கருட சேவை உற்சவத்தில் தவறி கீழே விழுந்த குடை - பக்தர்கள் கலக்கம்
கருட சேவை உற்சவத்தில் மூன்று இடங்களில் குடை தவறி விழுந்தது.
22 May 2024 5:47 PM ISTகாஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் திருக்கோவில் கருடசேவை உற்சவம்
தங்க கருட வாகனத்தில் 15கிலோமீட்டர் தூரத்திற்கு வீதியுலா வந்த வரதராஜ பெருமாளை பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வழிநெடுகிலும் காத்திருந்து கற்பூர ஆரத்தி காட்டி சாமி தரிசனம் செய்து வணங்கி வழிபட்டனர்.
22 May 2024 5:23 PM ISTகாஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் பிரம்மோற்சவ விழா
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் வைகாசி மாத பிரம்மோற்சவத்துக்கான கொடியேற்ற விழா இன்று நடந்தது.
20 May 2024 6:34 PM ISTகாஞ்சிபுரம் சுற்று வட்டார பகுதிகளில் திடீர் கனமழை
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவில் வைகாசி பிரம்மோற்சவத்திற்கான கொடியேற்ற உற்சவம் நடைபெறும் முன்னாளில் மழை பெய்யும் என்பது ஐதீகம் ஆகும்.
19 May 2024 6:16 PM IST