உடன்குடியில் சுகாதார பணிகள் தீவிரம்


உடன்குடியில் சுகாதார பணிகள் தீவிரம்
x
தினத்தந்தி 22 Oct 2023 6:45 PM GMT (Updated: 22 Oct 2023 6:45 PM GMT)

உடன்குடியில் சுகாதார பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.

தூத்துக்குடி

உடன்குடி:

குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா நடந்து வருகிறது. இவ்விழாவை முன்னிட்டு உடன்குடியில் தேர்வு நிலை பேரூராட்சி தலைவர்ஹீமைரா ரமீஸ்பாத்திமா, துனைத்தலைவர் மால் ராஜேஷ், செயல் அலுவலர் பிரபா ஆலோசனைப்படி பேரூராட்சி கவுன்சிலர்கள் முன்னிலையில் வார்டு வாரியாக சுகாதார பணிகள் தீவீரமாக நடந்து வருகிறது.


Next Story